என்ன நினைத்து சினிமாவுக்கு வந்தேன் தெரியுமா? சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சீக்கிரம் சினிமாவில் உயரம் தொட்டவர். ஒரு சில படங்களிலேயே வெற்றிகான இடத்தை நோக்கி முன்னேறி விட்டார். தற்போது அவருக்கென ரசிகர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது.

இவர் ஒரு கல்லூரி விழாவில் மேடையில் பேசினார். அதில் சினிமாவில் ஹீரோவாக வருவேன் என்று நினைக்கவில்லை. அஜித், விஜய் போன்றோருக்கு ஃபிரண்டாக நடித்தால் போதும் என தான் நினைத்தேன்.

ஆனால் ஹீரோ வாய்ப்பை வழங்கியது தனுஷ், இயக்குனர் பாண்டி ராஜ் தான். கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என கூறினார்.

பாலச்சந்திரனது வாழ்க்கை போன்றதே எங்களது வாழ்க்கையும்! ராகுல் காந்தி