பிரபல நடிகை சோனியா அகர்வால்.! தற்போது என்ன செய்கிறார் தெரியுமா…!!

நடிகை சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார், சோனியா அகர்வால் 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் பிறந்தார்.

2002 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானர். இவர் பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போதே இந்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கதில் தனுஷ் உடன் நடித்த படம் வெற்றியடைந்ததால் தமிழ் சினிமாவில் புகழ்க்கு சென்றார்.

இதனையடுத்து இவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி படமாக அமைந்தது. இதனையடுத்து 2006 செல்வராகவனுடன் சோனியா அகர்வாலுக்கு திருமணம் நடந்தது.

ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை நான்கு வருடத்தில் டைவர்ஸில் முடிந்தது.

இதன் பிறகு படங்களிலும் சீரியல்களிலும் மாறி மாறி சோனியா அகர்வால் நடித்தார்.தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

என்னதான் தான் இருந்தாலும் காதல் கொண்டேன் கேரக்டர் மாதிரி இவருக்கு இனிமேல் வாய்ப்புகிடைப்பது கொஞ்சம்கஷ்டம் தான்.

இந்திய அளவில் பெரும் தோல்வியில் மூன்றாவது இடத்தில் ‘ஸ்பைடர்’!