மோசமான நிலைமையில் துள்ளுவதோ இளமை ஷெரின்..!! அந்தோ பரிதாபம்…!!

கடந்த 2002ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளசுகளிடம் பெரும் புரட்சியை ஏற்படுத்திய படம் துள்ளுவதோ இளமை.

ஸ்கூல் ஸ்டூடென்ஸ் -ல இருந்து 30 வயசு வாலிபர்கள் வரை பருவ தாக்கத்தை ஏற்படுத்தி திரும்ப திரும்ப பார்க்க வைத்த படம்.

காரணம் இந்த படத்துல பக்காவா கதைக்கான கதாபாத்திரத்த வெளிப்படுத்திய நடிகை ஷெரின்.

தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க ஷெரின் மட்டுமே மையப்படுத்தி இருந்தது. இது அந்த காலக்கட்டத்தில் இருந்த இளசுகளுக்கு மட்டுமே புரியும். இந்த படத்துக்கு அடுத்து வேற எந்த படமும் இவங்கள பத்தி பெருசா பேச வெக்கல.

இப்ப இவங்கள பழைய ஷெரினா, திரையிலேயேயும் நம்மளால பாக்க முடியாது. ஏனா அந்த அளவுக்கு குண்டாயிட்டாங்க. இப்ப ஒரு திகில் படத்துல நடிச்சி வராதா சொல்லப்படுது.

ஆனா அது எந்த அளவுக்கு இவங்களுக்கு கை கொடுக்கும்னு தெரில. இதற்கு அப்புறம் ஒரு ஆண்ட்டி கேரக்டர்லயும் அம்மா கேரக்டர்லயும்தான் நடிக்க முடியும். ஏனா நம்ம ஊரு சினிமா அந்த மாதிரி.

திரிஷாவின் இந்த நிலையை பாருங்களே..!இப்படி திருடி மாட்டிக்கொண்டாராம்..!