தல தீபாவளி தெரியும்..! அது என்னங்க ஓவியா தீபாவளி…! படிச்சு பாருங்க உங்களுக்கே தெரியும்…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியாவிற்கு மக்கள் ஆதரவு மளமளவென பெருகியது. மேலும் மக்கள் அந்த நிகழ்ச்சியை ஓவியாவிற்காகவே பார்த்து வந்தனர்.

இந்நிலையில் ஓவியா, ஆரவ் -வை காதலித்துவந்தார் ஆனால் அந்த காதல் தோல்வியுற்றதால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனாலும் அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு குறைந்த பாடில்லை. இதனால் வருகிற தீபாவளியை ஓவியா தீபாவளியாக இளசுகள் கொண்டாட உள்ளனர்.

அதாவது நன்கு ஒலிக்கும் பட்டாசுகளை ஓவியா பட்டாசு என்று ஸ்டிக்கருடன் கூடிய பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.

தீபாவளிக்கு விற்பனையாகும் புடவைகளுக்கு ஓவியா சாரீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தீபாவளியை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடுங்க, ஆனா பாதுகாப்பாக கொண்டாடுவது முக்கியம்.

பிக் பாஸ் பார்ட்டியிலிருந்த அந்த மர்ம பெண் யார் தெரியுமா?