உங்கள் பெயர் "J P V" என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா? நீங்க தெரிஞ்சிக்கவேண்டியது.

தமிழ் பெயர்களுக்கு பின்னால் சில அர்த்தங்கள் இருப்பதை போலவே ஆங்கில முறையில் பெயர் ஆரம்பிக்கும் முதல் வார்த்தைக்கும் சில அர்த்தங்கள் உள்ளது என்று நம்மில் நிறைய பேருக்கு தெரியாது. இந்த வகையில் "J P V " என்ற வார்த்தையில் ஆரம்பமாகும் பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை பார்க்கலாம்.

The Name Starts With "J "j -ல் ஆரம்பமாகும் பெயர் கொண்டவர்களுக்கு ஹைக்கூ அளவு அதிகமாக இருக்கும். பொதுவாக தன்னுடைய குறிக்கோளை அடைய இரக்கமற்ற குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பர். அடைய நினைத்த ஒரு விஷயத்தை அடையும் வரை நிறுத்தமாட்டார்கள். மேலும் தனக்கு நிகரான ஒரு துணையை தேர்ந்துடுப்பார்கள்.

The Name Starts With " P " P என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்டவர்கள், திறமையான, பிரகாசமான மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமான (creative person) நபர் என்று அர்த்தம். பேச்சில் நகைச்சுவை சரளமாக தோன்றும். மற்றவர்களால் நீங்கள் கவரப்படுவீர்கள். உங்களது வெளி தோற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.

The Name Starts With " V "V-ல் ஆரம்பம் ஆகும் நபர்கள் எதையும் எளிய மற்றும் Practicle ஆக யோசிக்கக்கூடியவர்கள். மேலும் தனது வாழ்க்கையில் உண்மையுள்ளவர்களாகவும், மற்றவர்களிடத்தில் மிகவும் அன்பானவர்களாகவும் இரக்கமுள்ள இருதயம் கொண்டவர்கள் என்றும் இந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவு மீது அதிக பிரியம் உள்ளவர்கள் மற்றும் இயற்கையாகவே நீங்கள் வித்தியாசமானவர்கள் என்றும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேக்கப் இல்லாமல் உங்க கனவுக்கன்னி எப்படியிருப்பாங்க?... இதோ மிக அரிய புகைப்படங்கள்!...