பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் எல்லாம் நேரா இங்கயா போறாங்க..?

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை எட்டும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று வையாபுரி பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிகழ்ச்சி குறித்து அடிக்கடி தன் கருத்தை தெரிவித்து வருகிறார் நடிகை ஸ்ரீ பிரியா. ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறி வருகின்றனர். எவிக்‌ஷன் முடிந்து அவர்கள் வெளியே செல்லும் போது பிரிவால் மற்றவர்கள் அழுவது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் ஸ்ரீபிரியா ஏன் எவிக்ட் ஆன அழறாங்க என்று புரியல.

அவங்க நிலாவுக்கா ஸ்டெயிட்டா போறாங்க. எல்லாருமே இறுதியை நோக்கியா போகிறோம். மீண்டும் சந்திக்க போகிறோம். நண்பர்களாக இருக்கப்போகிறோம் என கூறியுள்ளார்.

 Follow

sripriya @sripriya

Dnt understand Y [email protected] who r getting evicted,like they r going straight2moon!its all going2come2an end soon&can meet and b friends again

2:18 PM - Sep 17, 2017

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்