விவேகத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்தப்பட இயக்குனர் யார்?

அஜித்தின் விவேகம் படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. முதல் நான்கு நாட்களுக்கு மொத்த திரையரங்கிலும் சென்னையில் விவேகம் தான் என்றே கூறலாம். எந்த நடிகருக்கு இல்லாத அளவிற்கு ரசிகர்கள் படத்திற்கு ஆர்வம் காட்டினர்.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்தப்படம் யார் இயக்குவார் என்ற பேச்சு தொடங்கிவிட்டது. ஒரு சில பேட்டிகளில் சிவா, அஜித்துடன் அடுத்தப்படத்துக்கு தயார் என்பது போல் பேசியிருந்தார்.

வெங்கட்பிரபு, ஏ.ஆர். முருகதாஸ், விஷ்ணு வர்தன் போன்ற இயக்குனர்கள் அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்