News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada
இலக்கியம்

இலக்கியம்

கவியரசன் கண்ணதாசன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை 'வனவாசம்' என்ற பெயரில் நூலாகி எழுதி வெளியிட்டார். இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதில் கூறியுள்ள சம்பவங்கள் அதிர்ச்சியாகவும், அதிசயமாகவும் இருக்கும். அறிஞர் அண்ணா தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட கருணாநிதிக்கு போட்ட மோதிரம் குறித்து இந்த நூலில் கண்ணதாசன் குறிப்பிடுவதை பார்ப்போம். இங்கே 'அவன்' என்பது கண்ணதாசனை குறிக்கும்

வரலாற்று நாவல்களின் தன்மையை வடிவமைத்த எழுத்தாளர் சாண்டில்யன் நாகப்பட்டினம் மாவட்டம்,  திருஇந்தளூரில் 1910 -ஆம் ஆண்டு நவம்பர் 10 -ஆம் தேதி பிறந்தார் சாண்டில்யன். அவரது இயற்பெயர் பாஷ்யம்.  பெற்றோர் பெயர் , சடகோபன் அய்யங்கார், பூங்கோதைவல்லி. 
Toronto real estate agent