சாதாரண பழக்கம் என்று நினைக்க வேண்டா சாவிற்கே இழுத்துச் செல்லும் பற்களை கடிக்கும் பழக்கம்

நாம் உண்ணும் உணவுகளை இவை உட்கொண்டு, ஒட்டுண்ணிகளாக வளர்கின்றன
இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். 

இல்லாவிட்டால், அவை நம்மை அழிக்க ஆரம்பிக்கும். உடலில் இந்த புழுக்கள் இருந்தால் இருக்கும் அறிகுறிகள்..

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும், அது உங்களது குடற்சுவர்களை அழிக்க நேரிடும்..வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும். 

தீர்வு..?

ஒருவேளை நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இந்த பிரச்சனை  குறைவு.. நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உண்டு  வந்தும், உங்களுக்கு இப்பிரச்சனை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்

ஒட்டுண்ணிகள் சிறு குடலின் மேல் வளர்ந்து, உட்புற சுவரை அரிக்கும்..
கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தும்..

உங்களுக்கே தெரியாது, இதன் வளர்ச்சி..மருத்துவரிடம் போனால் மட்டுமே தெரியும், நம் வயிற்றில் இவ்வளவு பெரிய புழுவா என்று எண்ண தோன்றும்..

புழுக்கள் உடலில் அதிகம் இருந்தால், பற்களை இறுக்கமாக கடிக்கும் பழக்கம் உருவாகும்,
ஏனெனில் உடலில் இனபெருக்கம் அதிகரித்த புழுக்களின் தேங்கும் கழிவுகளால் மன வேதனையும், சோர்வும் மன அழுத்தமும் உண்டாகும்..

 அதனால் தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும் போது பற்களை இறுக்கமாக கடிக்கிறார்கள்..

கார்த்தி ரசிகர் மன்ற நிர்வாகி நேற்று விபத்தில் பலி நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி