கால்விரலை குனிந்து தொட்டு பாருங்க, தொலைவு அதிகமானால் உடனடியாக மருத்துவரை பாருங்க..! இதற்காக லட்ச கணக

பல ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்த மன வருத்தத்தோடு நாம் மேற்கொள்ளும் அந்தப் பரிசோதனை எல்லாமே இதய நோயை இருப்பதாகவே காட்டும்.

நீங்கள் பல ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்யாமலே இதய நோயை கண்டுபிடிக்க எளிய வழி.?

உங்கள் கால் விரலைக் குனிந்து தொட்டு உங்களது இதய ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த முறை மூலமாக ஒருவேலை இதய நோய் இருக்கிறது என்பதற்கான அறிகுறி தென்பட்டால் அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடலாம்

நீங்கள் நின்றோ அல்லது தரையில் அமர்ந்தவரோ இதை மேற்கொள்ளலாம். நிற்கிறீர்கள் என்றால் உங்கள் இரு கால்களையும் சேர்த்து நிமிர்ந்து நில்லுங்கள்.

உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால் சம நிலையான நிலப்பரப்பில் கால்கள் இரண்டையும் நீட்டி உட்காருங்கள்

இப்போது உங்களது முட்டியை மடக்காமல் கைகளை நீட்டி கால் விரலைத் தொட முயற்சியுங்கள்

உங்களால் தொட முடிந்தால் உங்களது இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் நார்மலாக உள்ளது

உங்களது கை விரலுக்கும் கால் விரலுக்கும் இருக்கும் இடைவேளையே உங்களுக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே இருக்கும் தூரம்.

தொப்பை உள்ளவர்கள் அதாவது அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களால் இதை அவ்வளவு எளிதாகச் செய்ய முடியாது என்பது குறிப்பிடதக்கது

தேவையற்ற கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் இதய நோய் வருவதற்கான ஒரு முக்கிய காரணி என்பதை நாம் உணர வேண்டும்

20 முதல் 83 வயது வரையிலான 500 நபர்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ரீசர்ஜ்ஜில் அவர்களது உயிரியல் புள்ளிவிவரங்களும் கணக்கிடப்பட்டது.

சோதனையின் போது ஒவ்வொருவரின் இதய செயல்பாடு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்குச் சென்று பல ஆயிரங்களைச் செலவு செய்து உங்களுக்கு இதய நோய் உள்ளதா? இல்லையா? என்று தெரிந்துகொள்வதை விட வீட்டில் இருந்தவாறே இந்த  சோதனையை மேற்கொள்ளுங்கள், அப்படி எதாவது சிக்கல் தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள்

ப்ரூஸ்லீ இறப்பிற்கு யார் காரணம்?... வெளிச்சமாகிய மர்மத்தின் ரகசியம்