News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

செய்திகள்

விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த வருடம் வெளியாகி பல சாதனைகளை செய்தது. பாக்ஸ் ஆஃபிசில் இப்படம் ரூ 250 கோடியை வசூல் செய்தது. மேலும் டிஜிட்டல் சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

விஜய்யின் கடைசியாக வந்த மெர்சல் படத்திற்கு ட்ரைலர் வரவில்லை, டீசர் மட்டுமே வந்தது, அந்த டீசர் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் விஜய் தற்போது நடித்து வரும் சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் புகைப்பிடிப்பது போல இருந்ததால் சர்ச்சையானது. பின் படக்குழுவே அதை நீக்கியது.

நடிகை ஸ்ரீரெட்டி படம் மூலமாக பிரபலமானாரோ இல்லையோ அண்மையில் தான் அளித்து வந்த தொடர் பேட்டிகள் மூலம் பிரபலமாகிவிட்டார். இப்போது அவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

DHANUSH  நடித்து முடித்துள்ள படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானதிலிருந்து இதுவரை 197k லைக்கையும் வாங்கியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் என முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். அடுத்த மாதம் 17ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இயக்குனர் மோகன்ராஜா தனி ஒருவன், வேலைக்காரன் என தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார். அவர் அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்குவார் என்றும் தகவல்கள் வந்தன.

அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்துள்ளார். 75 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது அவரின் அம்மா அளித்துள்ள பேட்டியில் யாஷிகா பற்றி பல தகவல்களை கூறியுள்ளார்.

அட, சினிமாவில் மட்டும்தானா.. எல்லாத் துறையிலும் தாங்க பாலியல் வன்கொடுமை இருக்கிறது என்று கூறினார் நடிகை ப்ரியா பவானிசங்கர். ஸ்ரீரெட்டி குறித்து கேட்டபோது ப்ரியாவின் குமுறல் இது.

நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். சித்தார்த் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர். இவர் இப்போது தமிழில் சைத்தான் கே பச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்  தற்போது பெருமளவிலான மாஸ் கூடிவிட்டது. அவர் பல படங்களில் நடித்து வந்தாலும், சில படங்கள் வெற்றி, தோல்விகளை கடந்து பெரும் சோதனைகளை கடந்துள்ளது.

மங்காத்தா, ஜில்லா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளவர் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு போட்டியாளராக வந்த போது ஆரம்பத்தில் அவர் ஜெயிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் பேசிய டேனியல்பிக் பாஸ் வீட்டில் sexual assault (பாலியல் வல்லுறவு), physical violence நடந்ததாக கூறினார்.

அஜித் நடிப்பில் ராஜசுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த படம் ஏகன். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, ஏனெனில் முழுக்க முழுக்க காமெடியாக எடுக்க வேண்டும் என்று தான் நினைத்தார்கள்.

சூர்யாவின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் உந்த படம் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

அஜித் இன்று தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவருடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங், அப்படியிருக்க அஜித் தன் அடுத்தப்படத்தை சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்துவிட்டது.

வாணி ராணி சீரியல் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ளது. இதில் சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகர் ப்ரித்விராஜ்.

பாகுபலி படத்தின் மூலம் மிகுந்த பிரபலமடைந்தவர்களில் ஒருவர் நடிகர் ராணா. பாகுபலி பிரபாஸ்க்கு வில்லனாக அவர் சிறப்பாக நடித்திருந்தார். இதற்காக தன் கட்டுடல் அமைப்பில் தன் தோற்றத்தையே அப்படியே மாற்றினார்.

தமிழ் சினிமாவில் நடிகைகளையும் தாண்டி சில முகங்களுக்கு மிகுந்த புகழ் கிடைத்துவிடுகிறது. அப்படியான ஒருவர் தான் விஜயா பாட்டி. இன்னும் உடனே தெரியவேண்டும் என்றால் டான் பாட்டி என்று சொல்லலாம்.

விஜய்யின் அமைதிக்கு கிடைத்த பெரும் பரிசு ரசிகர்கள் மட்டுமல்ல மக்களும் அவர் மீது அன்பு. இந்த உறவுக்கு மிகவும் பலம் அதிகம் என்பதை ரசிகர்கள் நிரூபித்து வருகிறார்கள்.