News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

செய்திகள்

பிக்பாஸ் வீட்டிற்குள் போகும் போது தனக்கு காதலி இருக்கிறாள், இவர்தான் அவர் என்று கூறிவிட்டு உள்ளே சென்றவர் மஹத். அவரின் காதலி பிராசி ஒரு மாடல் அழகி, தற்போது துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் சமந்தா நடித்துள்ள சீமராஜா படம் இன்னும் இரண்டு நாட்களில் விநாயகர் சதுர்த்தி ஸ்பேஷலாக திரைக்கு வரவுள்ளது.

ரஜினி பயணத்தில் மெகா ஹிட் படங்களில் ஒன்று சந்திரமுகி. 2005ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர், வடிவேலு என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே இருந்தனர்.

விக்ரம் தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் புதிய முயற்சியை எடுப்பவர். ஒவ்வொரு விழாவிலும் வேறு வேறு மாதிரி இருப்பார், அந்த அளவிற்கு பல கெட்டப் போட்டவர் விக்ரம்.

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குடும்பம் குடும்பமாக தான் செல்வார்கள். அந்த வகையில் இந்த வாரம் இவர் நடிப்பில் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சென்னை என்பதை தவிர்க்கவே முடியாது. ஏனெனில் சினிமா என்பதன் அடையாளமே அது தான், அந்த வகையில் சென்னையில் ஒரு படத்தின் வசூல் என்பது மிக முக்கியமான ஒன்று.

தளபதி விஜய் என்றால் மிகவும் அமைதியானவர் என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் தான் அவர் எத்தனை ஜாலியானவர் என்று தெரிய வரும்.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிவிடுகிறது.

தலைமைச் செயலகத்தில் முதலமைசர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

காமெடியனாக இருக்கும் நடிகர்கள் பின் ஹீரோவாக அறிமுகமாவது ஒன்றும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. பல நடிகர்கள், கடைசியாக சந்தானம் உட்பட, பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து சோலோவாக தங்கள் திறமையை காட்ட முயற்சித்துள்ளனர்.

அஜித் விஸ்வாசம் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். படத்தை முடித்து பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்ற ஒரே முடிவில் அனைவரும் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜய். இவர் இருக்கும் இடமெல்லாம் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை நாம் பார்த்திருக்கிறோம்.

 மெர்சல் என்ற ஒற்றை படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். சீனா போன்ற பொருளாதார மிக்க நாடுகளிலேயே தமிழ் படங்களை கொண்டு சேர்த்த பெருமை அவரையே சாரும்.

சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் மிக முக்கிய இடத்தை பிடித்து விட்டார். அவரின் வளர்ச்சியை பலரும் பாராட்டத்தான் செய்கிறார்கள். தொடர் வெற்றி காரணமாக அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 2.0 படத்தின் டீஸர் இன்னும் 3 நாட்களில் வெளியாகவுள்ளது. அது எப்படி இருக்கும் என தான் இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தல என நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் Ajith. பல சாதனைகளை படைக்கும் இவரது படங்களில் அடுத்ததாக விஸ்வாசம் வர உள்ளது.

நடிகர் சிப்பு சமீபகாலமாக எந்த விதமான சர்ச்சைகளில் சிக்காமல் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் மட்டுமே ஈடுபாடு காட்டி வருகிறார்.

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். இவர்கள் படங்களை ரசிக்காத மக்களே இல்லை, தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா என பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகின்றனர்.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருபவர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது.