இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும். அன்றைய கிரக நிலைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றபடி அன்றைய தினத்தைத் திட்டமிட்டாலே போதும் இது சிறப்பான நாளாக அமையும்.

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? மேஷம்

வியாபாரங்களில் நீங்கள் கையாளுகின்ற புதிய பல யுக்திகளால் லாபங்கள்அதிகரிக்கும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. உங்களுடைய பொதுநலப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
ரிஷபம்

வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பு அதிகரிக்கும். பிரபலங்களின் மூலமாக உங்களுக்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். வாகனங்களில் பயணம் மேற்கொள்கிற பொழுது உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும். வேலை தேடுகிறவர்களுக்கு சாதகமான பலன்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
மிதுனம்

வீட்டில் உள்ளவர்களால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமே இருக்காது. கலகலப்பாக இருப்பீர்கள். மனைகள் வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய தொழில் திறமைகளால் மேன்மையும் பாராட்டுகளும் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய வாடிக்கையாளர்களால் தொழிலில் அபிவிருத்தி செய்ய முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
கடகம்

பெற்றோர்கள் வழி உறவினர்களிடம் கொஞசம் அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது. எது செய்தாலும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கொஞ்சம் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். உடல் சோர்வு ஏற்படும். உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்களிடம் உங்களுடைய மதிப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
சிம்மம்

நீங்கள் செய்கின்ற வேலையில் பதட்டம் ஏதுமின்றி செயல்படுங்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைப்பதற்குக் கொஞ்சம் கால தாமதமாகும். புதுவிதமான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வம் அதிகரிக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
கன்னி

உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படும் சுப செய்திகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழிலில் உங்களுடைய கூட்டாளிகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். சர்வதேச வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
துலாம்

இதுவரை இருந்து வந்த கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறையும். நண்பர்களுடன் குளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நீங்கள் எதிர்பாராத சுப விரயச் செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். திருமணம் குறித்த பேச்சு வார்த்தைகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
விருச்சிகம்

தொழில் சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இதனா்ல அனுகூலமான சூழல்கள் உருவாகும். பயணங்களினால் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதாரத்தைப் பெருக்க எதிர்பார்த்த இடங்களில் இருந்து ஆதரவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
தனுசு

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை சம்பந்தமான விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்குள். மனதில் தெளிவான எண்ணங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
மகரம்

இணையதளம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கின்றவர்களுக்கு கொஞ்சம் இழுபறியான சூழல் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளால் கொஞ்சம் காரியத் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். கடன்களை அடைப்பதற்காள பண வரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். செய்கின்ற செயல்களில் கொஞ்சமும் பதட்டமின்றிநிதானமாகச் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
கும்பம்

இதுவரையிலும் தடைபட்டு வந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்இ ஆகாய வழிப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய சந்தேக உணர்வின் காரணமாக சின்ன சின்ன மனக்கசப்பகள் தோன்றி மறையும். பொன், பொருள் சேர்க்கைகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

 

இந்த ரெண்டு ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல செய்தி வரப்போகுது... அது எதப்பத்தினு தெரியுமா? 
மீனம்

தொழில் சம்பந்தப்பட்ட புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுடைய திறமைக்கேற்ற முழு அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். மிகுந்த மன தைரியத்துடன் நினைத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு இருக்கும் மறைமுக எதிர்ப்புகளைக் கண்டுபிடித்து அதை களைவீர்கள். அடுத்தவர்களுடைய விமர்சனங்களைப் பெரிதுபடுத்தாமல் பணியில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் இருக்கும்.