இன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா

இன்று 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். என்னென்ன பலன்கள் உண்டாகப் போகின்ற என்று பார்ப்போம்.

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

கடிதப் போக்குவரத்தின் மூலம் உங்களுக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும். கால்நடைகளிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை மிஞ்சி வெற்றியையும் பெறுவீர்கள். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மன வருத்தங்கள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

அரசாங்கத் தரப்பிடமிருந்து சாதகமான தகவல்கள் வந்து சேரும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடைய மந்தத் தன்மையால் பணியில் உங்களுக்கு சாதகமற்ற சூழல்கள் உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது, கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் நினைத்த இடத்தில் இருந்து, கடனுதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

இழந்த பொருள்களை மீட்பதற்கான பொருளாதார உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் மூலமாக மகிழ்ச்சியான சூழல்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய நட்பு கிடைக்கும். வேளாண்மைத் தொழிலில் உள்ளவர்களுக்கு உண்டான தேக்க நிலை நீங்கி லாபம் ஏற்பட வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீக காரியங்களுக்காக நன்கொடைகளைக் கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாக அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

நீங்கள் செய்கின்ற வேலைகளில் மிகுந்த கவனம் தேவை. வெளியூா் வேலைவாய்ப்புகள் நீங்கள் நினைத்த பலன்களைத் தரும். பெரியோர்களின் ஆதரவினால், பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்னைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

நீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியதினால், உங்களுக்குப் புகழ் உண்டாகும். உயர் பதவியை பெறுவதற்கான சக ஊழியர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய வருகையினால், மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

தொழில் சார்ந்த முயற்சிகளின் காரணமாக பொருளாதார லாபங்கள் உண்டாகும். நண்பர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கடவுள் வழிபாட்டின் மூலம் மனம் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் கலந்து கொள்ளும்போது கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வீடு, மனைகளால் லாபம் அதிகரிக்கச் செய்யும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

வாகனப் பயணங்கள் மேற்கொள்ளும் போது, அனுகூலமான சூழல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளினால் உங்களுடைய சேமிப்பு கிடுகிடுவென உயரும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்ககான சூழல்கள் உருவாகும். பதவி உயர்வினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

உங்களுடைய வாதத் திறமையினால் லாபம் உண்டாகும். வெளியாட்களின் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகும். மனைவியை அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்த்த உதவிகளின் மூலமாக லாபமும் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். கடல்வழி மார்க்க பயணங்களினால் அனுகூலமான செய்திகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மிக சாதுர்யமான பேச்சுக்களால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். தூர தேச பயணங்களின் மூலமாக ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்ககளுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.