News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada

ஆரோக்கிய சமையல்

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த சம்பா ரவை அல்லது கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க மிகவும் சத்தானது கேழ்வரகு - கம்பு ஃப்ரூட்ஸ் மில்க். இதை எப்படி செய்து என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்... புளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத்தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்).

* வெறும் வாணலியில் உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளுங்கள்.

நாம் எல்லோரும் ஓட்ஸ் சாப்பிட்டிருப்போம். ஆனால் சுவையான ஓட்ஸ் வெங்காய தோசை குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்பட்டதுண்டா. இதோ அந்த ஓட்ஸ் தோசையை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்

முட்டையை வைத்து வித்தியாசமாக சூப்பரான முட்டை அடை குழம்பை நாளை (சன்டே) செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்.

வாழைப் பூ வடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வாழைப் பூ துவையல் செய்து சாப்பிட்டு பாருங்கள் சூப்பராக இருக்கும்.

பொதுவாக நம்மில் நிறைய பேர்கள் வீட்டிற்கு வெளியே வெங்காய ஊத்தப்பம் சாப்பிட ஆசைப்படுவர்! இதில் நம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.

வாழைத்தண்டு சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது. வாரம் 3 முறை வாழைத்தண்டு சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது.

வீட்டில் ப்ரிட்ஜ் இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ப்ரிட்ஜில் சமைத்த உணவுகள் அனைத்தையும் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது.

தோசை, சாப்பாத்திக்கு தொட்டு கொள்ள சூப்பரான முட்டை பணியார குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Toronto real estate agent