News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada
சமையல்

சமையல்

பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வருடம் சந்தோஷமா கருப்பட்டி பொங்கல் செஞ்சு பொங்கலை கொண்டாடுங்க..

தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சை மிளகாய், பெரிய வெங் காயம், துருவிய இஞ்சி - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் பார்லியை சேர்த்து கொள்வது நல்லது. பார்லியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

அனைவருக்கும் முட்டையில் செய்த உணவுகள் பிடிக்கும். இப்போது அவித்த முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸை அருந்தலாம். இப்போது இந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி மிகவும் பிடிக்கும். இப்போது செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த சாதம் சாப்பிட சூப்பராக இருக்கும். இப்போது ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்த சம்பா ரவை அல்லது கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கத்தரிக்காய் நிறைய பேருக்கு பிடிக்காது. இந்த ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க மிகவும் சத்தானது கேழ்வரகு - கம்பு ஃப்ரூட்ஸ் மில்க். இதை எப்படி செய்து என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்... புளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத்தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்).

* வெறும் வாணலியில் உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளுங்கள்.

நாம் எல்லோரும் ஓட்ஸ் சாப்பிட்டிருப்போம். ஆனால் சுவையான ஓட்ஸ் வெங்காய தோசை குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்பட்டதுண்டா. இதோ அந்த ஓட்ஸ் தோசையை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்

முட்டையை வைத்து வித்தியாசமாக சூப்பரான முட்டை அடை குழம்பை நாளை (சன்டே) செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்.

வாழைப் பூ வடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வாழைப் பூ துவையல் செய்து சாப்பிட்டு பாருங்கள் சூப்பராக இருக்கும்.

பொதுவாக நம்மில் நிறைய பேர்கள் வீட்டிற்கு வெளியே வெங்காய ஊத்தப்பம் சாப்பிட ஆசைப்படுவர்! இதில் நம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்

இதுவரை நீங்கள் சிக்கனை தனியாக சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள், உருளைக்கிழங்கும் தனியாக சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இரண்டும் கலந்த சிக்கல் உருளைக்கிழங்கு கட்லெட்டை சாப்பிட்டுள்ளீர்களா? இப்போது அதை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த வேப்பம்பூ சூப் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.

வாழைத்தண்டு சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது. வாரம் 3 முறை வாழைத்தண்டு சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது.
Toronto real estate agent