News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada
சினிமா

சினிமா

சீமராஜா சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் மீண்டும் பொன்ராம் இயக்கிய படம். கடந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இப்படம் வெளியானது. பல விதமான விமர்சனங்கள் இருந்தாலும் வசூல் நிலவரம் உலகளவில் 4 நாள் முடிவில் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

எல்லா பிரபலங்களுக்கும் ஒரு பட்டப்பெயர் உண்டு. நடிகர்கள் மட்டுமில்லாது இயக்குனர்களுக்கும் உள்ளது. அப்படி ரசிகர்களால் அன்பான இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் விக்னேஷ் சிவன்.

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நாயகி. இவர் நடிப்பில் இந்த வாரம் கூட சாமி-2 படம் திரைக்கு வரவுள்ளது.

நடிகர் யோகி பாபு தான் தற்போது தமிழ் சினிமாவின் டாப் காமெடியன் என அடித்து சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் பல படங்களிலும் கலக்கி வருகிறார். அவர் விரைவில் ஹீரோவாகிறார் என வந்த தகவல்களை அவர் பொய் என மறுத்தார்.

நடிகை நிலானியை தீவிரமாக காதலித்த காந்தி லலித்குமார், இறக்கும் தருவாயிலும் அவரின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தது தெரியவந்துள்ளது.

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

சீமராஜா பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் அஜித் பற்றி பேசியிருந்தார். அதில் வரி மட்டும் சரியாக கட்டிவிட வேண்டும் என்று கூறியதாகவும் இன்று வரை அதை கடைப்பிடித்து வருவதாக சிவகார்த்திகேயன் பேட்டி கொடுத்தார்.

நடிகர் விஜய் படம் என்றாலே அதற்க்கு தியேட்டரில் மிக மாஸான ரெஸ்பான்ஸ் இருக்கும். இதற்கு காரணம் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த மகிழ்ச்சியில் ஆர்பரிப்பது தான். அதையெல்லாம் நேரில் பார்க்க விஜய் மாறுவேடத்தில் சென்னையில் உள்ள காசி திரையரங்குக்கு வருவாராம். இதுவரை மெர்சல், கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களுக்கு ரகசியமாக விஜய் வந்து ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்த்ததாக அந்த தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார். விஜய் வந்திருக்கிறார் என்றால் அதிக கூட்டம் கூடும் என்பதால் விஜய் இப்படி ரகசியமாக வந்து சென்றுள்ளார்.

தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்களை கொண்டவர். தமிழகம், கேரளா என எங்கும் பல ரசிகர்களை கொண்ட இவருக்கு சமீபத்தில் ஒரு தர்மசங்கடமான நிகழ்வு நடந்துள்ளது.

தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி. இதில் ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இரு நடிகர்கள் தான் ரஜினியும், கமல் ஹாசனும். இருவரும் படங்களில் நடித்து வந்தாலும் அரசியலிலும் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

பொன்ராம் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியான படம் சீமராஜா. சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடி நடிக்க காமெடியில் சூரியும் இறங்கியிருந்தார்.

அஜித் பலரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு பெயர். அவரை குறிப்பிடாதவர்கள் இருக்க முடியாது. அப்போதைய நடிகர்களில் எம்.ஜிஆருக்கு அடுத்த படியாக அஜித் தான் என விவேக்கும் கூறியிருந்தார்.

விஜய் நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் படம் சர்க்கார். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய் நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் படம் சர்க்கார். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் ராஜா ரங்குஸ்கி என்ற படத்தில் நடித்துள்ளார். மெட்ரோ சிரிஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முதலிடம் யாருக்கு என்ற பஞ்சாயத்து தற்போதுள்ள இளம் நடிகர்களில் பலருக்கும் நடக்கும் போட்டி. அப்படி தொடர்ந்து ரஜினியின் இடத்திற்கு விஜய், அஜித் போட்டிப்போட்டு வருகின்றனர்.

சீமராஜா சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் மிகவும் கலவையான விமர்சனங்களை தான் சந்தித்து வருகின்றது.

விஜய்யின் படங்களுக்கு நீண்டநாட்களாகவே சர்ச்சைகள் இருந்து வருகிறது. பட விசயங்களை அரசியல் சர்ச்சையாக்கி சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பெரிய நடிகர்கள் முதல் இளம் நாயகர்கள் வரை அனைவருக்கும் பட்டப்பெயர்கள் உள்ளது. சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, உலகநாயகன், தல என இப்படி எல்லா நடிகர்களுக்கும் சொல்லிக் கொண்டே போகலாம்.
NewsTIG
Toronto real estate agent