News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada
சினிமா

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் மார்க்கெட் உள்ள ஒரே நடிகர். ஏன் ஜப்பானில் கூட இவருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

விஜய்யை விரும்பும் உள்ளங்களின் எண்ணிக்கை எண்ணமுடியாததாகிவிட்டது. பலரும் அவரை குறிப்பிட்டு சொல்லும் விசயம் அவர் அன்பானவர், மரியாதையானவர் என்பது தான்.

இயக்குனர் ஷங்கர் 2.0 படத்தை துவங்கியபோது பறவைமனிதன் வேடத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை தான் முதலில் அணுகினார். ஆனால் அவர் நிராகரித்துவிட்டதால் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அந்த ரோலில் நடிக்க தேர்வானார்.

சாமி-2 விக்ரம் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம். இப்படம் பர்ஸ்ட் லுக் வந்ததில் இருந்து ட்ரோல் செய்யும் ஒரு விஷயமாகவே இருந்து வந்தது.

பிரபலங்கள் எல்லோருமே ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். நல்லது சொன்னால் கேட்பவர்கள் நெகட்டீவ் விஷயங்கள் சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மணிரத்னம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவிற்கு உயர்த்தி சென்றவர். கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்று இன்று வரை இவரின் கால்ஷிட் கிடைக்காத என பல வட இந்திய சினிமா கம்பெனிகள் காத்திருப்பது இவருக்கு மட்டும் தான்.

தளபதி விஜய் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதில் திரையுலகத்தினர் சார்ந்தவரும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர்.

அஜித்தின் விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. படத்திற்கான முக்கிய காட்சிகள் எல்லாம் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவ்வப்போது வெளியாகும் படப்பிடிப்பு தள காட்சிகளை பார்த்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் சிவகார்திகேயன் நடித்திருந்த சீமராஜ படம் வெளியானது. அது மோசமான விமர்சனங்களே பெற்றது. இருந்தாலும் வசூல் அதிகம் ஈட்டி வருவதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் படங்களில் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும்.

மனதைரியமும், முயற்சியும் இருந்தால் வெல்லாம் என்பதுக்கு பிரியங்கா சோப்ரா ஒரு உதாரணம். 

யுவன் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். ஏற்கனவே இரும்புத்திரை, பியார் பிரேமா காதல் என தொடர் வெற்றிப்படங்களில் பணியாற்றிவிட்டார்.

அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் குஷியாக இருக்கிறார்கள். காரணம் விஸ்வாசம் படத்திலிருந்து அஜித்தின் சண்டைக்காட்சிகள் லீக்கானது தான். வேட்டியை மடித்து கட்டி அவர் சண்டைக்கு தயாராவது போல இருந்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் சீமராஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

சின்னத்திரை நயன்தாரா என்ற பெயரோடு வலம் வருபவர் நடிகை வாணி போஜன். சீரியல்களில் நடித்து இவர் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டார் என்றே கூறலாம்.

நடிகர் சிம்பு மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். இம்மாத இறுதியில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சிம்பு சுந்தர்.சி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் வட்டம் பெரியது. இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவருடன் பணியாற்றிய அனுபவங்களை சிலாகித்து சொல்வார்கள்.

விஜய் நடிப்பில் சர்க்கார் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப்பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. படம் பற்றிய ஒவ்வொரு தகவல்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

நடிகர் ரஞ்சித் 90களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர். `பொன்விலங்கு’ படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதன்பின் மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.

நடிகர் ரஞ்சித் 90களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர். `பொன்விலங்கு’ படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதன்பின் மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.
NewsTIG
Toronto real estate agent