தல அஜித் தமிழனா ? முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்கள்

தல அஜித் ரசிகராக நடிகர் RK சுரேஷ் நடித்து வெளிவரவுள்ள படம் தான் பில்லா பாண்டி. இதில் வரும் ஒரு சீனில் அஜித் தமிழனா என யாரோ கேட்க அதற்கு பதில் அளிக்கும் சுரேஷ் 'தல சுத்த தமிழன்டா' என கூறிவிட்டு அவர் பேசிய ஒரு பழைய வீடியோ பேட்டியை எடுத்து காட்டுகிறார்.

இந்த டீஸர் தான் தற்போது தொலைக்காட்சிகளிலும் பில்லாபாண்டி விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சீன் தற்போது இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது.

AJITHKUMAR FANS CLUB@ThalaAjith_FC

The Best Promo From Movie ✌

"நம்ம தல சுத்த தமிழன்டா"

6:06 PM - Nov 4, 2018