அரங்கத்தை தெறிக்க விட்ட தல,தளபதி ரசிகர்கள்! பிரமித்துப் போன நடுவர்கள்..? தீயாய் பரவும் காட்சி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் தல ரசிகரும், தளபதி ரசிகரும் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.

இந்த பாடல் ரசிகர்களை மட்டும் அல்ல, நடுவர்களையும் இன்ப வெள்ளத்தில் முழ்க வைத்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் இந்த காட்சி தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.