ஒரே ஒரு குறும்படத்தால் வெடித்த மிகப்பெரிய அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினத்திலிருந்து சற்று சூடுபிடித்துள்ளது என்று கூறலாம். எப்பொழுதும் கமல்ஹாசன் வரும் நாட்களிலேயே குறும்படம் போடுவார்கள்.

ஆனால் நேற்றைய தினத்தில் அதிரடியாக பிக்பாஸ் குறும்படத்தினை வெளியிட்டு அனைவரையும் ஆட்டம் காண வைத்துள்ளார். இதில் மஹத்தையும் சிறையில் அடைத்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் முழுவதும் சண்டையாகவே இருக்கிறது. தற்போது தான் ஒவ்வொருவரது சுயரூபம் வெளிவருகிறது போன்று காணொளி அமைந்துள்ளது.