தானா சேர்ந்த கூட்டம் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் திரைவிமர்சனம்

நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் இன்று வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் நடிகர்கள் செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்

இந்நிலையில், வெளிநாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இந்த படத்தின் பிரீமியர் சோ காட்சிகள் திரையிடப்பட்டன. படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என வாங்க பாக்கலாம்..!

No automatic alt text available.Image may contain: one or more people and text

என்னாது ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷா