நடிகர் விஜயை தனது படத்தால் மிரட்டிய விக்ரம் அது எந்த படம் தெரியுமா

ளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் வைத்துள்ளார். இவருடைய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் ஒரு சமயத்தில் விஜய்யுடன் போட்டிப்போட்டு அவரையே விக்ரம் வீழ்த்தினார், ஆம், விஜய் நடிப்பில் தமிழன், விக்ரம் நடிப்பில் ஜெமினி ஆகிய இரண்டு படங்கள் வந்தது.

இதில் ஜெமினி படம் தமிழனை விட அதிக நாள் ஓடியது, அது மட்டுமின்றி சுமார் ரூ 27 கோடி வரை வசூல் செய்து செம்ம லாபத்தை கொடுத்தது.

இதன் மூலம் விஜய்யின் படத்தையே வசூலில் முந்திய விக்ரம் என அந்த சமயத்தில் கோலிவுட்டில் பரபரப்பாக செய்திகள் சென்றது.