பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக்

சென்னை: பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பேர் எப்பொழுது கைது செய்யப்படுவார்கள் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் அந்த குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

தண்டனை 
விவேக்

தெறி படத்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு விஜய் அளித்த தண்டனை பற்றிய ஓவியத்தை தனது ட்விட்டர் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார் விவேக். படம் போட்டு தண்டனை பற்றி சொல்லாமல் சொல்லியுள்ளார்.

 

View image on Twitter

View image on Twitter

Vivek Lyricist@Lyricist_Vivek

10.5K

7:22 PM - Mar 13, 2019

2,352 people are talking about this

Twitter Ads info and privacy

தப்பு 
பெண்கள்

 

முன்னதாக விவேக் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ட்வீட் செய்ததை பார்த்த ஒருவர் அந்த பெண்கள் மீது தான் தவறு என்றார். இதை பார்த்த விவேக் கோபம் அடைந்தார்.

 

Vivek Lyricist@Lyricist_Vivek

 · Mar 11, 2019

அந்த சம்பவத்துல இருந்த பெண்களோட மனவலிய நெனச்சுப் பாக்கவே நடுங்குது .. என்ன பிறவியா இருப்பானுங்க இவனுங்க.. இவனுங்க செத்து, அந்த சாம்பல் இங்க இருந்தா கூட நமக்கு தான் அசிங்கம்

நம்ம இயலாமைய நெனச்சா அவமானமா இருக்கு

விவசாயி அரவிந்த்@PBrwkVOGL9GlmPe

பெண்களின் மேலே தப்பு தான்

18

3:46 AM - Mar 12, 2019

Twitter Ads info and privacy

18 people are talking about this

காரணம் 
பார்வை

 

பெண்களின் மீது குறை கூறிய நபருக்கு பதில் அளித்து விவேக் ட்வீட்டியதாவது, 'உன்ன மாதிரி இருக்குறவங்க தான் இதுக்கு காரணமே. உங்க பார்வை எல்லாம் பெண் மேல மட்டும் தான் இருக்கு. அவ வாழ்க்கைய நீங்க 'காப்பாத்தி' 'மீட்டெடுத்து' 'செதுக்கி' கிழிச்ச வரைக்கும் போதும்.
அங்க நீ கவனிக்க விட்டுட்ட ஆண்கள் என்ன மிருகங்களா மாறி இருக்காங்கன்னு கண் வாடகைக்கு வாங்கியாவது பாரு' என்று விளாசினார்.

 

Vivek Lyricist@Lyricist_Vivek

உன்ன மாதிரி இருக்குறவங்க தான் இதுக்கு காரணமே

உங்க பார்வை எல்லாம் பெண் மேல மட்டும் தான் இருக்கு. அவ வாழ்க்கைய நீங்க ‘காப்பாத்தி’ ‘மீட்டெடுத்து’ ‘செதுக்கி’ கிழிச்ச வரைக்கும் போதும்

அங்க நீ கவனிக்க விட்டுட்ட ஆண்கள் என்ன மிருகங்களா மாறி இருக்காங்கன்னு கண் வாடகைக்கு வாங்கியாவது பாரு

விவசாயி அரவிந்த்@PBrwkVOGL9GlmPe

Replying to @Lyricist_Vivek @AnirudhAakash4

பெண்களின் மேலே தப்பு தான்

2,251

3:19 PM - Mar 12, 2019

Twitter Ads info and privacy

608 people are talking about this

மனசாட்சி 
பணம்

 

பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பலரும் குறை கூறுகிறார்கள். சிலரோ ஒருபடி மேலே போய் பணத்திற்காக அந்த பெண்கள் தங்களை அழைத்த இடத்திற்கு சென்றதாக மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.