விவேகத்திடம் மன்னை கவ்விய சர்கார் வெளிவந்த உண்மை தகவல்

சர்கார் வார நாட்களில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வசூல் குறையத்தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களில் ரூ 4.69 கோடி வரை சென்னையில் சர்கார் வசூல் செய்தது.

ஆனால், நேற்று ரூ 1.2 கோடி தான் வசூல் வந்துள்ளது, இதற்கு பல இடங்களில் ஷோ கேன்சல் ஆனதும் ஒரு காரணம், மீண்டும் விடுமுறை தினத்தில் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆனால் விவேகம் மூன்றாவது நாள் சென்னையில் 1.52 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.