லூசாக ஆடை அணிந்ததால் வெளியான அனுஸ்காவின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள்

சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை அனுஸ்கா ஷெட்டி. நடிக்க தொடங்கி ஓராண்டு இடைவேளைக்கு பிறகு தமிழில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இந்த படம் இவருக்கு சுமாரான படமாகவே அமைந்ததால் அதை தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லை.

லூசாக ஆடை அணிந்ததால் வெளியான அனுஸ்காவின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள்

 

 

எனினும் இந்த படத்தில் இடம் பெற்ற மொபைலா பாடல் பல ரசிகர்களையும் கவனிக்க வைத்தது. தமிழில் இவர் தொடர்ந்து நடிக்காவிட்டாலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் அங்கு முன்னணி நடிகையானார். இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

 

தொடர்ந்து தமிழில் சிங்கம், தெய்வ திருமகள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழில் இவர் கடைசியாக பாகமதி படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியானது. நடிகைகளின் ஒரு சில புகைப்படங்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரும் அந்த வகையில் அனுஸ்கா வானம் படத்தில் நடித்த ஒரு காட்சியில் தளர்வான உடையை அணிந்து நடித்துள்ளார். இந்த காட்சியின் புகைப்படங்களை யாரோ வெளியிட தற்போது அது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.