டைட் டீசர்டில் வைரலாகும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். நடிகர் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் அவருக்கு வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது.

டைட் டீசர்டில் வைரலாகும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

 

அதை தொடர்ந்து ஜீவா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த கவலை வேண்டாம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கெளதம் கார்த்திக் நடித்த இருட்டறையில் முரட்டுக்குது படத்தில் யாஷிகா ஆனந்த் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்திருந்தார். சந்திரிகா ரவி மற்றும் வைபவி ஆகியோரும் இந்த படத்தில் கதாநாயாகிகளாக நடித்தார்கள்.

 

இந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமைய அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல ரசிகர்களை கவர்ந்தார். இந்த சீசனில் இளம்வயது போட்டியாளராக கலந்துகொண்ட யாஷிகா ஆனந்த் கிட்டத்தட்ட இறுதி வரை நிகழ்ச்சியில் பயணித்தார். சமீபத்தில் இவர் கொடுத்த போஸ் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தை லைக்ஸ்களுடன் பரப்பி வருகிறார்கள்