நைட் அவுட் பார்ட்டியில் சிக்கிய இந்திய நடிகர், நடிகைகள்

இங்கே இந்த துறையை சேர்ந்தவர்கள் பார்ட்டி, பப், குடி, கும்மாளம் என்று வாழ்வதே இல்லை என்று... யாரையும், எந்தவொரு துறையையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இந்த போதை, கேளிக்கை என்பது தனிப்பட்ட நபரின் சமாச்சாரமாக இருந்தாலும், அவர் ஒரு துறையில் உயர்ந்த இடத்தில் அல்லது மக்கள் அறியும் வகையிலான பிரபலமாக இருந்தால்.. அவரோடு சேர்ந்து அந்த துறைக்கும் அவப்பெயர் ஏற்படும்.

உதாரணமாக யாரேனும் ஒரு அரசியல்வாதி ஊழல் செய்தாலும், அது கட்சியையே பாதிக்கிறது அல்லவா, அதே போல. நடிகர், நடிகைகள் என்று வரும் போது, அவர்களை ஒரு ரோல் மாடலாக நினைத்து பின்பற்றும் ஒரு பெரும் கூட்டம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால், அவர்களை ஒரு பொருளாதார சந்தையாக மட்டுமே காணும் சில பிரபலங்கள் ஊர் அறியும் படியாக சில கூத்துகளில் ஈடுபடுவதுண்டு.

அப்படி நைட் பார்ட்டிகளுக்கு சென்று கேமரா கண்களில் சிக்கிய சில பிரபல இந்திய நடிகர், நடிகைகள்....

சோனம் கபூர்!

தைரியமான பெண், எதையும் போல்டாக செய்வார், வெளிப்படையாக பேசக் கூடியவர் என்ற பெயர் பெற்ற சோனம் கபூர்.

Image Source: wittyfeed

 

ஹ்ரித்திக் ரோஷன்!

இந்தியா என்று மட்டுமின்றி, உலகளவில் செக்ஸியான நடிகர் என்று பெயர் பெற்ற ஹ்ரித்திக் ரோஷன்.

Image Source: wittyfeed

 

வித்யா பாலன்!

இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கலாம். கவர்ச்சி மட்டுமே நம்பி இருக்காமல், பல நல்ல கதைகளில் நடித்து ரசிகர்களை ஈர்த்த வித்யா பாலன்.

Image Source: wittyfeed

 

ஷாருக்கான்!

உலக அளவில் பெரும் பணம் சம்பாதிக்கும் நடிகர்களில் முதல் இடம் பிடித்திருக்கும் ஷாருக்கான்.

Image Source: wittyfeed

 

கரீனா கபூர்!

சயப் அலி கானை திருமணம் செய்துக் கொண்ட பிறகு ராயல் லேடியாக காணப்படும் கரீனா கபூர்.

Image Source: wittyfeed

 

பாபி தியோல்!

இந்தி திரை உலகின் ஹேண்ட்சம் ஹீரோவாக காணப்படும் பாபி தியோல்.

Image Source: wittyfeed

 

ஸ்ரேயா சரண்!

தன் சக நடிகைள் மற்றும் தோழிகளுடன் ஸ்ரேயா சரண். அருகில் ரீமா சென்.

Image Source: wittyfeed

 

பாய்ஸ் ஆப் பாலிவுட்!

இன்றைய பாலிவுட் உலகில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் இளம் வளர்ந்து வரும் நடிகர்கள் அர்ஜுன் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரன்வீர் சிங்.

Image Source: wittyfeed

 

சஞ்சய் தத்!

பாபா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் சஞ்சு என்கிற சஞ்சய் தத்.

Image Source: wittyfeed

 

கபூர் சகோதரிகள்!

கபூர் சகோதரிகள் என்று அழைக்கப்படும் சோனம் கபூர் மற்றும் ரியா கபூர், நண்பர்களுடன் நைட் பார்ட்டி இன்றில்.

Image Source: blogspot

 

விர்ஜின் சல்மான் கான்!

ஐம்பதை கடந்தாலும், அந்தாறு காதலிகளை கடந்தாலும், இன்றும் நான் விர்ஜின் தான் என்று போற்றிக் கொள்ளும் சல்மான் கான்.

Image Source: pinterest

 

அரோரா கான்!

போதையில் கவர்ச்சியாக தன் செக்ஸி தோழிகளுடன் மலைகா அரோரா கான்.

Image Source: indiatvnews

 

அமீஷா படேல்!

நைட் பார்ட்டி முடிந்து வெளியேறும் அமீஷா படேல் மற்றும் அர்ஜுன் ராம்பால்.

Image Source: lehren.

 

சுசேன் கான்!

விவாகரத்து செய்வதற்கு முன் கணவர் ஹ்ர்த்திக் ரோஷனுடன் சுசேன் கான்.

Image Source: samacharnama

 

ஆலியா பட்!

தன் தோழிகள் பட்டாளத்துடன் இளம் நடிகை ஆலியா பட்..

Image Source: blogspot

 

பாடி பில்டிங் ஹீரோஸ்!

பார்ட்டியின் நடுவில், தோழர்கள், சக நடிகர்களுடன் சட்டையை கழற்றி உடற்கட்டை பார்த்து பெருமிதம் அடையும் சல்மான் கான்.

Image Source: storypick

 

ரன்பீர் கபூர்!

குடும்பத்துடன் நைட் பார்ட்டியில் ரன்பீர் கபூர்.

Image Source: starsunfolded

 

ஆதித்யா ராய் கபூர்!

இரவு பார்ட்டி ஒன்றில் கலந்துக் கொண்டு போதையில் ஆத்தியா ராய் கபூர்.

Image Source: pinterest

 

அர்ஜுன் ராம்பால்!

இரவு பார்ட்டி ஒன்றில் குடித்துவிட்டு போதையில் வெளியேறும் அர்ஜுன் ராம்பால் மற்றும் மலைகா அரோரா கான்.

Image Source: youtube

 

ஜான்வி கபூர்!

பாலிவுட்டில் இந்தாண்டு (2018) அறிமுகமான மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பார்ட்டி ஒன்றில்.

Image Source: wishesh

 

மிகா சிங் - ராக்கி சாவந்த்!

சர்ச்சைக்கு பெயர்போன ராக்கி சாவந்த் மிகா சிங்குடன் ஒரு பார்ட்டியில்...

Image Source: navodayatimes

 

வீணா மாலிக்!

இரவு பார்ட்டி ஒன்றில் குடித்துவிட்டு, போதையில் செய்வதறியாத நிலையில் நண்பருடன் வீணா மாலிக்.

Image Source: guyana

 

ஹார்ட் கவுர் !

குடி போதையில் பிரபல பாடகி மற்றும் ரேப் சிங்கர் ஹார்ட் கவுர்.

Image Source: bollybytes

 

இக்தா கபூர்!

போதையில் வித்யா பாலனுடன் டான்ஸ் ஆடி மகிழும் இக்தா கபூர்.

Image Source: bollywooddadi

 

நைட் பார்ட்டி!

ஒரு சூப்பர் டூப்பர் நைட் பார்ட்டியில் குடி போதையில் க்ரூஃபீ எடுத்து மகிழும் பாலிவுட் பிரபலங்கள்!

Image Source: wittyfeed