இயக்குனர் முருகதாஸ்க்கு இவ்வளவு அழகான மனைவி வியப்பில் ரசிகர்கள்

தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனைகள் படைத்ததுள்ளது. இவர் தல தளபதி போன்ற பல முன்னனி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் முருகதாஸ்க்கு இவ்வளவு அழகான மனைவி வியப்பில் ரசிகர்கள்

Third party image reference

இவர் மூன்றாவது முறையாக தளபதியை இயக்கிய சர்கார் திரைப்படம் தீபாவளி தினத்தில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பற்றி அனைவரும் நல்ல விமர்சனங்களையே கூறி வருகின்றனர். இந்த படம் கட்டாயம் அனைத்து திரைப்படங்களின் சாதனையிம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Third party image reference

இந்நிலையில் முருகதாஸ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சிலர் இனையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது தற்போது இனையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் முருகதாஸ் மனைவி இவ்வளவு அழகா என்று கூறி வருகின்றனர். இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.