அராத்து ஆனந்தியாக மாறிய சாய் பல்லவி..! ஆத்தாடி ....இப்படியா மாறுவது..!

நடிகைசாய் பல்லவி என்றாலே தனி சிறப்பு பெற்றவர் தான்...சிறந்த டான்சர், மருத்துவர், சிறந்தநடிகை எனபல வழிகளில் அவரை பற்றி புகழ்ந்துக்கொண்டேபோகலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம்இருக்கதற்போதுமாரி- 2 படத்தில் சாய் பல்லவி,அராத்து ஆனந்தியாகவலம்வருகிறார். இந்த படத்தில் அவருடைய லுக் எப்படி இருக்கிறதுஎன்பதை நீங்களேபாருங்களேன்.

1.

 

 

2.

 

 

3

 

 

4

 

 

5