அமீரை பதம் பார்த்த அஜித்

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். இவரை பல இயக்குனர்கள் வாசலில் காத்திருக்கின்றனர். ஆனால், அஜித் தொடர்ந்து சிவாவுடனே பணியாற்றி வருகின்றனார்.

பருத்தீவீரன் படம் வருவதற்கு முன்பே அஜித்தை சந்தித்து ஒரு கதையை அமீர் கூறினாராம், அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து இருந்ததாம்.

அடுத்தநாளே பத்திரிகையில் இந்த தகவலை சொல்லுங்கள் அமீர் என்று அஜித்தே உத்தரவு கொடுத்துவிட்டாராம்.

ஆனால், அப்போது அஜித் நான் கடவுள் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த காரணத்தால், தன்னால், பாலா படம் பாதிக்கக்கூடாது என்பதற்காக அமீர் அஜித்துடன் இணையும் வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.

இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் அமீர் சொல்ல, இப்படி ஒரு வாய்ப்பை இழந்துவிட்டாரே என்று ரசிகர்களே வருத்தப்பட்டனர்