என் அப்பாவை விட அஜித்தை தான் என்னக்கு ரொம்ப பிடிக்கும் : தல என்றாலே கெத்து தான் சஞ்சய் ஒரே போடு

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அஜித்-விஜய். இவர்களது ரசிகர்கள் எவ்வளவு சண்டை போட்டாலும் தங்களை இவர்கள் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விஜய்யின் மகன் சஞ்சய் முதன்முறையாக இன்ஸ்டகிராமில் பதில் அளித்துள்ளார். அதில் பலர் அஜித் பற்றி கேட்டுள்ளனர். பிடித்த நடிகர் யார் என்று கேட்டதில், அப்பா, அஜித், விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.

அடுத்து அஜித் அவர்கள் செய்யும் பிரியாணி மிகவும் பிடிக்கும், தல என்றாலே கெத்து என்றும் தெரிவித்திருக்கிறார்.