விழாவிற்கு மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் வந்த நடிகை அதிதி ராவ் ஹைதாரி..!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காற்று வெளியிடை இந்த படத்தின் மூலம் தான் நடிகை அதிதி ராவ் ரசிகர்களிடையே அறிமுகமானார் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை என்றாலும் நடிகை அதிதி ராவ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இதை தொடர்ந்து இவர் தற்பொழுது தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார், அதுமட்டும் இன்றி மணிரத்தினம் படமான செக்க சிவந்த வானம் என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் எப்பொழுதும் ரசிகர்களை தனது பக்கம் கவனத்தை ஈர்க்கவைப்பார் ஆம் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திசை திருப்புவார், அந்த அளவிற்கு வசீகர தோற்றத்தை வைத்திருப்பார்.

இந்நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் மிக மோசமான கவர்ச்சி உடையை அணிந்து வந்து கேமராக்களின் லென்ஸ்களை தன் பக்கம் திருப்பினார். அப்போது, எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

aditi rao hydari pics hot hd க்கான பட முடிவு

தொடர்புடைய படம்

தொடர்புடைய படம்

aditi rao hydari pics hot hd க்கான பட முடிவு

தொடர்புடைய படம்

தொடர்புடைய படம்