சர்கார் அப்டேட் கேட்டுகொண்டே இருந்த ரசிகர்கள்! கோபத்தில் பிரபலம் அளித்த பதில்

தளபதி விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் உட்பட அடிக்கடி படக்குழு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகிறது.

இருந்தாலும் ரசிகர்கள் புதிய அப்டேட் கேட்டு ட்விட்டரில் படத்தில் பணியாற்றும் பிரபலங்களிடம் தொடர்ந்த கேட்டு வருகின்றனர்.

இதனால் அதிருப்தியான பாடலாசிரியர் விவேக் ட்விட்டரில் கோபமாக ஒரு பதிலை சொல்லியுள்ளார். "நீங்கள் விஜய் மீது வைத்துள்ள அன்பால், சர்கார் என்ன நிலைமையில் இருக்கிறது என தெரிந்துகொள்ள நினைத்து கேட்கிறீர்கள். ஆனால் அவர்கள் அப்டேட் வெளியிட சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். என்னால் எதுவும் கொடுக்க முடியாது மன்னித்து விடுங்கள். காத்திருங்கள்.. ஆரம்பித்தால் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து அப்டேட் வந்து குவியத்தான் போகிறது" என அவர் கூறியுள்ளார்.

Vivek Lyricist@Lyricist_Vivek

Friends.. Ur eagerness towards updates shows Ur love for Vijay Sir n ur interest to know how things r shaping up. I guess dey r waiting for d right time. I m sorry that i cant give any now. Kindly wait. Anyways weneva it starts, U wil b flooded with updates for 2 months </div>
                    <div class=