சீமராஜாவில் இத்தனை தல ரெபரன்ஸா, இதை பாருங்க

சீமராஜா திரைக்கு வந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் வழக்கம் போல் விஜய், அஜித் ரசிகர்கள் ரெபரன்ஸ் தேட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் இந்த முறை தல ரெபரன்ஸ் தான் சீமராஜாவில் அதிகம், அப்படிப்பட்ட தல-க்கே முதல் குழந்தை பெண் பிள்ளை தான் என்று சிவகார்த்திகேயன் பேசுவது போல் ஒரு வசனம்.

மேலும் வீரம் தீம் மியூஸிக், உலகமே உன்னை எதிர்த்தாலும் டயலாக் என படம் முழுவதும் தல ரெபரன்ஸே நிறைய வந்து செல்கின்றது.