எத்தனை பேர் திட்டினாலும் விஜய் அண்ணா இப்படி தான் இருப்பார்-பிரபல நடிகர் அதிரடி பதில்

தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஏகப்ப்ட்ட ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு திரைத்துறையில் பல நடிகர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

அந்த வகையில் நாட்டாமை, முகவரி என பல படங்களில் நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரன் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசியுள்ளார்.

இதில் இவர் ‘அண்ணா இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால், அவர் வெற்றியையும், தோல்வியையும் தலைக்கு ஏற்றியது இல்லை.

10 ஆயிரம் பேர் புகழந்தாலும் சரி, திட்டினாலும் சரி அண்ணாவின் ரியாக்ஸன் எப்போது நிலையாக தான் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.