என்னது இது, சிம்புவின் முகம் முழுவதும் ரத்தம்! வெளியான போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. நன்றாக நடித்து கொண்டிருந்த அவரது கலைப்பயணத்தில் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை, சில காலம் இடைவெளி விட்டார்.

ஆனால் இப்போது செக்க சிவந்த வானம், மாநாடு என பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரது படங்கள் வரிசையாக வெளிவர உள்ளன.

இவ்வாறு இவர் பிசியாக நடித்து கொண்டிருக்கும் வேளையில் அவரது முகம் முழுவதும் ரத்தம் வழிவது போன்ற ஒரு போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

முதலில் பார்த்தவர்களுக்கு இது என்ன என்றே தெரியவில்லை, சில நொடிகள் கழித்து தான் அது செக்கச்சிவந்த வானம் படத்தின் போஸ்டர் என தெரிய வந்தது. இந்த போஸ்டர் இணையத்தில் செம்ம ரீச் ஆகியுள்ளது.