அடிதடி சண்டையில் இறங்கிய மஹத், டேனியல்- என்ன இப்படி அடிச்சிக்கிறாங்க

பிக்பாஸ் வீட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. வாய் சண்டை, காதல், அழுகை என எல்லாம் வந்துவிட்டது.

இன்று வந்த புதிய புரொமோவில் மஹத்-டேனியல் இடையே அடிதடி சண்டை நடக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஏதோ ஒரு டாஸ்க் கொடுத்துள்ளனர், அதில் டேனியல்-மஹத் இருவரும் எதிர் எதிர் அணியில் உள்ளனர். இடையில் மஹத் செயலால் டேனியல் கோபப்பட இருவருக்கும் சண்டை உருவாகிறது.

பக்கத்தில் இருப்பவர்கள் அவர்களை தடுக்கின்றனர். அப்போது இன்று பிக்பாஸ் வீட்டில் கண்டிப்பாக பெரிய சண்டை இருப்பதாக தெரிகிறது.

Vijay Television@vijaytelevision

இல்லத்தில் இன்று! </div>
                    <div class=