சென்னை: பிக் பாஸ் வீட்டில் மகத், யாஷிகா பேசியதை பார்த்த பார்வையாளர்கள் குழம்பியதோடு கோபமும் அடைந்தனர்.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மகத்துக்கு ஒரு காதலி இருக்கிறார், யாஷிகாவுக்கு ஒரு காதலர் இருக்கிறார். நடிக்க வந்த இடத்தில் சாரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் மகத்துக்கும், யாஷிகாவுக்கும் இடையே நட்பையும் தாண்டிய உறவு ஏற்பட்டுவிட்டது.
இதை பார்த்த பார்வையாளர்களுக்கு கோபம் தான் வந்தது. இந்நிலையில் மகத், யாஷிகாவை கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள்.
யாஷிகா
காதல் இல்லைங்க அதை என்னவென்று சொல்வது என தெரியவில்லை. அதை பார்த்துவிட்டு தான் இந்த மீம்ஸ்.
மகத்
மகத் வைஷ்ணவி, மும்தாஜை பார்த்தால் அந்நியன் ஆகி விடுகிறார்.
ஐஸ்வர்யா
பிக் பாஸ் வேண்டும் என்றே ஐஸ்வர்யாவை காப்பாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரித்விகா
பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டதால் ரித்விகாவுக்கு குஷியாம்
கஸ்தூரி
ஒயில்டு கார்டு மூலம் தான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
வைஷ்ணவி
ஒன்னுக்கு ஒன்னு சளைத்தது இல்லை