சென்னை: பிக் பாஸ் போட்டியாளரான ஜனனியை மோமோ பேயுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனிக்கு டேனி எந்த நேரத்தில் வெஷ பாட்டில் என்று பெயர் வைத்தாரோ அனைவரும் அதையே சொல்லி அழைக்கிறார்கள்.
இந்நிலையில் கண்ணழகி ஜனனியை மோமோ பேயுடன் ஒப்பிட்டுள்ளனர் குசும்புக்காரர்கள். இந்த ஜனனியை வைத்து தான் வகை, வகையாக மீம்ஸ் போடுகிறார்கள்.
ரித்விகா
ஐஸ்வர்யாவை சிறந்த ஃபெர்பாமர் என்று சொல்லி பெயரை கெடுத்துக் கொண்டார் ரித்விகா.
மிட் நைட்
மகத்தோட கேஸ் ஸ்பெஷல் கேஸ் பாஸ்
யாஷிகா
ஷப்ப்பா முடியல
மும்தாஜ்
வெளிநாட்டுக்காரர்களுக்கு வேண்டுமானால் மோமோ பேயாக இருக்கலாம் நமக்கு மோமோன்னா மும்தாஜ் தானே
டைட்டில்
ஜெயிப்ப ஜெயிப்ப எப்படி ஜெயிக்கிறன்னு நாங்களும் பார்க்கிறோம்
ஜனனி
பாவம்யா அந்த ஜனனி பொண்ணு, இப்படியா கலாய்ப்பது?
காதலி
யாஷிகாவுக்கு மகத் மீது காதல் ஆனால் அவருக்கோ பிராச்சி மீது காதல்