அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்-யுவன் காம்போ எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் காத்திருப்பிற்கு விருந்து எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம்.

அந்த வகையில் யுவன் தயாரிப்பில் இன்று பியார் பிரேமா காதல் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இதில் யுவன் தயாரிப்பு நிறுவனம் பேனர் பெயர் வருகையில் பின்னணியில் மங்காத்தா பிஜிஎம் வர, அஜித் ரசிகர்கள் செம்ம உற்சாகமானார்கள்.

திரையரங்களில் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர், யுவனை வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.