சென்னை 28 நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ?புகைப்படம் உள்ளே

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தேயனின் மக்கள் தான் நடிகை விஜயலக்ஸ்மி வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

Image result for vijayalakshmi-now

பின்னர் அஞ்சாதே, கற்றது களவு,அதே நேரம் அதே இடம்,சென்னை 28 2 போன்ற படங்களில் நடித்தார்

Image result for actero vijayalakshmi-now

ரஜினி நடித்த கோசடையான் படத்தில் ரஜினி கு சோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய படர் பின்னர் சில பல காரங்களால் அதிலிருந்து விளக்கபடர்.

சில ஆண்டுகளுக்கி முன்னர் பெரோஸ் மொஹமட் என்பவரை திருமணம் செய்துகொண்டார் .

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ