திருமணதிற்கு பிறகும் பேக் லெஸ் போஸ் ரசிகர்களுக்கு முதுகு தரிசனம் காட்டிய ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரை சென்ற வாரம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையேடு ரஷ்யா சென்று செட்டிலாக திட்டமிட்டுள்ளார் ஸ்ரேயா.

இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். குடும்பம், குழந்தைகள் என தனது வாழ்கையின் இரண்டாம் பாதியில் பயணிக்கவுள்ளார் அம்மணி.

அந்த பயணத்துக்கு முன்பு தனது ரசிகர்களுக்கு முதுகு தரிசனம் கொடுத்துள்ளார். திருமணதிற்கு பிறகு எடுத்துக்கொண்ட ஒரு பேக்லெஸ் புகைப்படத்தை இணையத்தில் அப்லோட் செய்துள்ளார் ஸ்ரேயா. இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவுக்கு டாடா காட்டி வருகிறார்கள். ஏற்கவனே, இது போன்ற பேக்-லெஸ் போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரேயா. ஆனால், திருமணதிற்கு பிறகு இதுவே முதன் முறை.

இதோ அந்த புகைப்படம்,

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ