திருமணம் செய்துகொள்ளாமல் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை ரசிகர்கள் பாராட்டு

நடிகை சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். எப்படி என்று கேட்கிறீர்களா..? ஆம், இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

சமீபத்தில், இளைய மகள் ஆலிஷாவுடன் பாசத்தை பரிமாறிக்கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுஷ்மிதா சென். இதனை பார்த்த ரசிகர்கள், வாவ்..! செம்ம அழகு..! அழகோ, அழகு..! என கூறிவருகிறார்கள்.

இளைய மகள் ரினிக்கு நடிக்கும் ஆசை உள்ளதாம். ஆனால், படிப்பை முடித்த பிறகு தான் நடிப்பு, சினிமா எல்லாம் என கறாரா சொல்லிவிட்டாராம் அம்மா சுஷ்மிதா சென். ஆலிஷாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போது அதனை அழகாக புகைப்படம் எடுத்துள்ளார் ரினி.

திருமணம் செய்துகொள்ளாமல் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து பாசமாக வளர்ந்துவ அரும் சுஷ்மிதா மீது ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ