சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த குட்டி பாப்பா நடிகையா லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை அண்ணன் தங்கை செண்டிமெண்டுக்கு பஞ்சமே இருந்ததில்லை அந்த காலத்து எம்.ஜி.ஆர், சிவாஜி யில் இருந்து தற்பொழுது உள்ள அஜித், விஜய் வரை இன்னும் காலம் காலமாக தங்கை செண்டிமெண்ட் படத்தில் நடித்து வருகிறார்கள்.

venbaa

venbaa

அப்படி செண்டிமெண்டாக நடிப்பதில் விஜய் கொஞ்சம் அதிகமாகவே படங்கள் நடித்திருப்பார், அப்படி நடித்த படத்தில் மிக முக்கியமான படம் என்றால் அது பேரரசு இயக்கிய சிவகாசி படம் தான். அந்த படத்தில் தங்கை செண்டிமெண்ட் மிகவும் ஆழமாக கதை இருக்கும்.

venbaa

venbaa

அந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பவர் நடிகை வெண்பா இவர் அந்த படத்தில் நடித்த பிறகு ஒரு சில படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார். சிவகாசி படத்தில் நடிகை வெண்பா விஜய் குடும்பத்துடன் இருப்பது போல் சிறுவயது போட்டோ ஓன்று காட்டபட்டிருக்கும்.

venbaa

venbaa

அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது சுமார் 12 வருடத்திற்கு முன்பு அந்த படத்தில் காட்டப்பட்டது தற்பொழுது அந்த புகைப்படத்தை பார்த்து நடிகை வெண்பாவும் ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

venbaa

venbaa