2000 ல் இருந்து தல அஜித் படத்தின் சேட்லைட் உரிமையை வாங்கிய தொலைகாட்சிகள் லிஸ்ட் இதோ

தற்பொழுது உள்ள சினிமா உலகில் பெரிய நடிகர்களின் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்குவதற்கு பல டிவி சேனல்கள் போட்டி பொட்டு வருகிறது அந்த வகையில் 2000 ல் இருந்து அஜித்தின் படங்களை வாங்கிய பிரபல தொலைகாட்சிகள் லிஸ்ட் இதோ

1.விவேகம் – சன் தொலைக்காட்சி

Vivegam

Vivegam

2.வேதாளம் – ஜெயா தொலைக்காட்சி

vedhalam

3.என்னை அறிந்தால் – ஜெயா தொலைக்காட்சி

yennai arindhaal

yennai arindhaal

4.வீரம் – சன் தொலைக்காட்சி

veeram

5.ஆரம்பம்-ஜெயா தொலைக்காட்சி

arambam

6.பில்லா-2 – சன் தொலைக்காட்சி

Billa 2

Billa 2

7.மங்கத்தா- சன் தொலைக்காட்சி

mankatha-ajith

8.அசல் – சன் தொலைக்காட்சி
9.ஏகன் – கலைஞர் தொலைக்காட்சி

aegan

10.பில்லா – கலைஞர் தொலைக்காட்சி

Billa-Ajith

11.கிரீடம் – கலைஞர் தொலைக்காட்சி
12.ஆழ்வார் – சன் தொலைக்காட்சி
13.வரலாறு – ராஜ் தொலைக்காட்சி, 14.திருப்பதி – கலைஞர் தொலைக்காட்சி
15.பரமசிவன் – ஜெயா தொலைக்காட்சி, 16.ஜி – ஜெயா தொலைக்காட்சி
17.அட்டகாசம் – ஜெயா தொலைக்காட்சி, 18.ஜனா – சன் தொலைக்காட்சி
19.ஆஞ்சநேயா- ஜெயா தொலைக்காட்சி, 20.வில்லன்- சன் தொலைக்காட்சி
21.ராஜா – சன் தொலைக்காட்சி, 22.ரெட் – சன் தொலைக்காட்சி
23.பூவெல்லாம் உன் வாசம் – சன் தொலைக்காட்சி, 24.சிட்டிசன் – சன் தொலைக்காட்சி, 25.தீனா – சன் தொலைக்காட்சி, 26.உன்னைகொடு என்னை தருவேன் – சன் தொலைக்காட்சி, 27.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – சன் தொலைக்காட்சி, 28.முகவரி – சன் தொலைக்காட்சி.