உலக அளவில் பேசப்படும் பெண் ஓவியாவையே ஓரங்கட்டும் அளவிற்கு அந்த பொண்ணா இந்த பொண்ணு

மலையாள திரையுலகில் உருவாகி இருந்த ஒன் அதர் லவ் என்ற மலையாள படத்தில் நடித்த ப்ரியா பிரகாஷ் வாரியார் தற்போது உலக அளவில் பிரபலமாகியுள்ளார்

சின்ன கண் அசைவின் மூலம் தமிழகத்தில் இந்த அளவுக்கு பிரபலமான ஒரே பெண் இவர் தான், எங்கு பார்த்தாலும் இந்த பெண்ணின் வீடியோ தான்..

ஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து தற்போது தன்னுடைய சின்ன சின்ன அழகான முக பாவனையால் மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார் இந்த பிரியா பிரகாஷ்

இதனால் ட்விட்டர், பேஸ்புக், யூ ட்யூப் என அனைத்து சோசியல் மீடியாக்களில் இவர் தான் இப்போ டிரெண்டிங்

இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்து விட்டதால், இவர் ஐ.டி-களை தேடி தேடி பின்பற்றத் தொடங்கி வருகின்றனர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலை விடவே இந்த பெண் பிரபலமாகிவிட்டார்

ஒரே நாளில் இவரை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர் என்றால் அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார்

தற்போது இவரது போட்டோ ஒன்று வைரலாக ஆரம்பித்து விட்டது, இந்த போட்டோவில் மேக்அப் இல்லாது மிகவும் சிம்பிளாக உள்ளார்..