அடக்கடவுளே ப்ரியா மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பார் வைரலாகும் புகைப்படம்

ஒரேயொரு பாடலின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் ப்ரியா பிரகாஷ் வாரியார். இவருடைய புருவ டான்ஸ் ரியாக்ஷன் பல வெர்சன்களில் வெளியாக தொடங்கி விட்டது.

ஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து ஒரே நாளில் ஒபாமா லெவலுக்கு சென்று விட்டார் ப்ரியா. தொடர்ந்து ஒட்டு மொத்த சமூக வளையதளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிலர் பிரியா பிரகாஷ் வாரியர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் இந்த போட்டோவிலும் நீங்க அழகு தான் என கூறி வருகின்றனர்