ஜில்லா படத்தில் நடித்த விஜய் தங்கச்சிக்கு இவ்வளவு தைரியமா

விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் 2014ல் திரைக்கு வந்தது. மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள் இப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருப்பார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார். இத்திரைப்படம் 2014 ஜனவரி 10  தைப்பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது.

jilla-poster

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் தான் நிவேதா தாமஸ் இவர் கேரளாவை சேர்ந்தவர் இவர் படிப்பிலும் சில தெலுங்கு படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

jilla-poster

இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஒரு சில புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் அந்த புகைப்படத்தில் அவர் ஒரு மலைப்பாம்பை தனது தோள்மீது வைத்துள்ளார் இந்த பகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது மேலும் இந்த பொண்ணுக்கு இவ்வளவு தைரியமா என கேட்டுள்ளார்கள் ரசிகர்கள்.