விஜய் 62 படத்தில் ஜூலியின் கதாபாத்திரத்தை கேட்டால் அதிர்ச்சியாவீர்கள்

மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பவர் எ. ஆர். முருகதாஸ். இந்த படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். மேலும், இந்த படத்தின் பாடல்களும் வித்யாசமாக அமையும் என்று படத்தின் இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். படத்தின் முதல் பாடல் அண்மையில் தான் எடுத்து முடித்தார்கள்.

மேலும், படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிற நிலையிலும், இன்னும் படத்திற்கு பெயர் அறிவிக்கப்படவில்லை. தற்போது சண்டை காட்சிகளை படப்பிடிப்பு எடுத்து வருகிறார்கள். சண்டை காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஷ்மனனை படத்தில் இணைத்துள்ளார்கள்.

விஜய் 62 படத்தில் ஜூலியின் கதாபாத்திரத்தை கேட்டால் அதிர்ச்சியாவீர்கள்.!

இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஜூலி நடிக்க இருப்பதாக செய்திகள் அண்மையில் தான் வெளியானது. ஜூலி இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடிக்கப்போகிறார் என்று நினைத்த விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல், ஜூலி விஜய் 62 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடிக்க போகிறாராம். இந்த விஷயத்தை கேள்வி பட்ட விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.